48
டெக்னாலஜி
ஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் கூகிள் பிக்சல் 10..
கூகிள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன.
கூகிள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன.
அதன்படி, பிக்சல் 10 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் full hd AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12GB ரேமும், 128GB அல்லது 256GB ரோம் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
