GT 8 Pro ஆஸ்டன் மார்ட்டின் F1 ஸ்மார்ட் போன் மாடல் வெளியீடு

K90 Pro Max சாம்பியன் பதிப்பை அறிமுகப்படுத்திய அடுத்த சில நாட்களில், ரியல்மி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
GT 8
GT 8
Published on: 

சீன சந்தைக்கான லிமிட்டெட் எடிஷன் மாடலான GT 8 Pro ஆஸ்டன் மார்ட்டின் F1 ஸ்மார்ட் போன் மாடலை, ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரெட்மி நிறுவனம் தனது லம்போர்கினி பிராண்டிங் கொண்ட K90 Pro Max சாம்பியன் பதிப்பை அறிமுகப்படுத்திய அடுத்த சில நாட்களில், ரியல்மி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv