Oppo watch
Oppo watch

ஒப்போ வாட்ச் S என்றும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய மாடல் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது.
Published on: 

ஒப்போ நிறுவனம், புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய மாடல் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்த வாட்சின் ஆரம்ப விலை இந்தியாவில் 16 ஆயிரம் ரூபாயாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

newstamil.tv