ஐ-ஃபோன் 16 விற்பனை தொடக்கம்
ஐ-ஃபோன் 16 விற்பனை தொடக்கம்

இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடக்கம்.. i Phone-களை வாங்க அதிகளவில் குவிந்த மக்கள்

இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடங்கியுள்ள நிலையில், அதனை வாங்க ஷோரூம்களில் i-Phone பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.
Published on: 

இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடங்கியுள்ள நிலையில், அதனை வாங்க ஷோரூம்களில் i-Phone பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர்.

இதற்காக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், மும்பையில் உள்ள ஷோரூமில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக 5 i-Phone-களை வாங்கி சென்றார்

newstamil.tv