62
62

ஹைப்பர் நோவா ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தும் மெட்டா..

மெட்டா நிறுவனத்தின் ஹைப்பர் நோவா AR ஸ்மார்ட் கண்ணாடிகள், வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

மெட்டா நிறுவனத்தின் ஹைப்பர் நோவா AR ஸ்மார்ட் கண்ணாடிகள், வரும் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் டிஸ்பிளேவுடன் கூடிய இந்த கண்ணாடியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 70 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv