Motorola
டெக்னாலஜி
ஜனவரியில் அறிமுகமாகும் மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட் போன்
மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஹோல் ஸ்லாட் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன.
மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட் போன் வரும் ஜனவரி 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஃபேப்ரிக் ஃபினிஷ் கொண்ட பின்புற பேனல், ஃபிளாட் டிஸ்ப்ளே, சீரான, மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக மையப்படுத்தப்பட்ட பஞ்ச் ஹோல் ஸ்லாட் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகமாகின்றன.

