Instagram
Instagram

இன்ஸ்டா பயனாளர்களுக்கான புதிய அப்டேட்!

DM-ல் டூடுல், ஸ்டிக்கர் மற்றும் எமோஜிகளை பகிரும் வசதி
Published on: 

இன்ஸ்டாகிராம் DM-ல் டூடுல், ஸ்டிக்கர் மற்றும் எமோஜிகளை பகிரும் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. மேலும் இன்ஸ்டா ஸ்டோரிஸை ஏஐ உதவியுடன் பலவிதமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் வந்துள்ளதால் பயனாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

newstamil.tv