இந்தியாவில் OnePlus 15 ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆனது. snap dragon 8 elite gen 5 chipset உடன் இந்தியாவில் அறிமுகமான முதல் போன் என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. இதன் விலை 72 ஆயிரத்து 999 ரூபாயில் இருந்து அமேசான் உள்ளிட்ட தளங்களில் விற்பனை தொடங்கியுள்ளது.