Samsung galaxy
Samsung galaxy

விரைவில் வருகிறது SAMSUNG GALAXY S-26 மாடல் போன்

GALAXY S-25 செல்போனை விட, இந்தவகை போன் மேம்பட்ட செயல்பாடு கொண்டதாக இருக்கு என கூறப்படுகிறது.
Published on: 

சாம்சங் நிறுவனத்தின் GALAXY S-26 மாடல் போன்கள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. GALAXY S-25 செல்போனை விட, இந்தவகை போன் மேம்பட்ட செயல்பாடு மற்றும் வடிவமைப்பு கொண்டதாக இருக்கு என கூறப்படுகிறது. GALAXY S-26 புதிய மாடல் போன் வரவால் சாம்சங் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

newstamil.tv