டாக்கா
வர்த்தகம்
அதானி நிறுவனத்திற்கு வங்கதேசம் வைத்துள்ள நிலுவைத் தொகை.. நவ. 7 க்குள் நிலுவைத் தொகை தரவில்லை என்றால் மின்சாரம் கட்
தங்களுக்கு வர வேண்டிய சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வரும் 7 ஆம் தேதிக்குள் தரா விட்டால், மின் வினியோகத்தை துண்டித்து விடுவோம் என வங்கதேச அரசுக்கு அதானி மின் நிறுவனம் கெடு விதித்துள்ளது. இதனிடையே ஜார்க்கண்டில் இருந்து வங்கதேசத்திற்கு அனுப்பும் மின்சாரத்தின் அளவையும் அதானி குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தங்களுக்கு வர வேண்டிய சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வரும் 7 ஆம் தேதிக்குள் தரா விட்டால், மின் வினியோகத்தை துண்டித்து விடுவோம் என வங்கதேச அரசுக்கு அதானி மின் நிறுவனம் கெடு விதித்துள்ளது.
இதனிடையே ஜார்க்கண்டில் இருந்து வங்கதேசத்திற்கு அனுப்பும் மின்சாரத்தின் அளவையும் அதானி குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

