France
உலகம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்திற்குள் புகுந்த கார்
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், கார் ஓட்டுநரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள குவாடலூ (( Guadeloupe )) தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 10 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், கார் ஓட்டுநரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
