Cockroach cofee
Cockroach cofee

பூச்சி அருங்காட்சியகத்துக்கு அருகே திறக்கப்பட்ட காஃபி கடை

மஞ்சள் நிற புழுக்கள், மற்றும் கரப்பான்பூச்சியை கலந்து பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட காஃபி,
Published on: 

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில், பூச்சி அருங்காட்சியகத்துக்கு அருகே பூச்சி கருப்பொருளைக் கொண்டு திறக்கப்பட்டுள்ள கடையில், மஞ்சள் நிற புழுக்கள், மற்றும் கரப்பான்பூச்சியை கலந்து பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட காஃபி, விற்பனை செய்யப்பட்டு வருவது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. 530 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த காஃபியை இளைஞர்கள் அதிகம் விரும்புவதாகவும், இது ரத்த ஓட்டத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் சிறந்தது என கூறுகின்றனர்.

newstamil.tv