uKRINE
உலகம்
ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணை
இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை என்று அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஆரெஷ்னிக்((oreshnik)) ரக ஏவுகணை மூலம் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் 4 போ் உயிரிழந்தனர். நேட்டோ நாடான போலந்துக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் ஐரோப்பிய இறையாண்மையைக் குலைக்கும் நடவடிக்கை என்று அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனா்.

