Afghan earth quake
உலகம்
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டு இடமான நீல மசூதியின் தூண்களும் சேதமடைந்தன.
ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20ஐ கடந்தது. பல வீடுகள் இடிந்து சேதமடைந்த நிலையில், இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டு இடமான நீல மசூதியின் தூண்களும் சேதமடைந்தன.
இதனால் 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில், மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகின்றன.
