Melisa
Melisa

வானில் சுழன்ற புயல் - வியக்க வைக்கும் வீடியோ

ஆக்ரோஷமாக வரும் பேரலை போல மேகக்கூட்டங்கள் சுழன்றடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Published on: 

நடப்பு ஆண்டில் கதிகலங்க விட்ட மெலிசா புயலின் கண் பகுதிக்குள் அமெரிக்க விமானப்படை விமானம் நுழைந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக வரும் பேரலை போல மேகக்கூட்டங்கள் சுழன்றடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

newstamil.tv