Thaliban go out
Thaliban go out

”பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும்”

இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான சதியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
Published on: 

பாகிஸ்தானில் உள்ள அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார். இந்தியாவின் பிரதிநிதியாக, ஒரு பினாமியாக தலிபான் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவின் மடியில் அமர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான சதியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

newstamil.tv