சீனாவின் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது. 70க்கும் அதிகமானோர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாயமான 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.