Central minister jai shankar
Central minister jai shankar

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா மறைவு

இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
Published on: 

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராகவும், அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய கலீதா ஜியா, உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். இன்று நடைபெறும் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

newstamil.tv