Artificial highland
உலகம்
உலகின் முதல் செயற்கை மிதக்கும் தீவை உருவாக்கும் சீனா
விமானம் தாங்கி போர் கப்பலை போல பெரிய அளவில் தீவு இருக்கும்
அணு ஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் உலகின் முதல் செயற்கை மிதக்கும் தீவை சீனா உருவாக்கி வருகிறது. 78,000 டன் எடையுள்ள செயற்கைத் தீவு, 4 மாதங்கள் வரை சுமார் 238 பேரை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. விமானம் தாங்கி போர் கப்பலை போல பெரிய அளவில் தீவு இருக்கும் என்றும், 2028ஆம் ஆண்டில் இது செயல்பாட்டுக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
