29
29

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகப் பதிவு..

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகப் பதிவு.
Published on: 

பாகிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் -ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகப் பதிவு.

இன்று மாலை 4 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வு மையம் தகவல்.

ஜம்மு காஷ்மீர் அருகே பாகிஸ்தானில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்

newstamil.tv