21
21

வடக்கு சுமத்ரா பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவு

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விடுத்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

newstamil.tv