New york
New york

"சிறந்த நகரிலும் கூட சில குறைபாடுகள் உள்ளன"

சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், சிறந்த நகரத்தில் கூட சில குறைபாடுகள்
Published on: 

நியூயார்க் நகரின் அவலத்தை இந்தியர் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மன்ஹாட்டன் பகுதியில் டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ள இடத்தில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், சிறந்த நகரத்தில் கூட சில குறைபாடுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv