சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு

பொதுச் சொத்துக்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
indonesia
indonesia
Published on: 

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாயமான 218 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  சுமத்ராவின் 3 மாகாணங்களில் மட்டும் ஏராளமான பொதுச் சொத்துக்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

newstamil.tv