15
உலகம்
ரோந்து விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. ராணுவ தளத்திற்கு அருகில் பறந்த போது விபத்துக்குள்ளானது
தென்கொரியாவில் கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
தென்கொரியாவில் கடற்படைக்கு சொந்தமான ரோந்து விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
போகாங் நகரில் உள்ள ராணுவ தளத்திற்கு அருகில் பறந்த போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து கரும் புகை மூட்டம் காணப்பட்ட நிலையில், சைரன்கள் ஒலிக்கும் சத்தம் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

