Hamas underground
உலகம்
ஹமாஸ் படையினரின் 2 நிலத்தடி சுரங்கப்பாதைகள் தகர்ப்பு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை அகற்றிய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், அதிலிருந்து ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றினர்.
