Hong kong
உலகம்
ஹாங்காங் தீ விபத்து - இரங்கல் அனுசரிப்பு
3 நாட்களுக்கு அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் தாய் போ பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், ஹாங்காங் அரசு மூன்று நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. உயிரிழந்தோரை நினைவு கூரும் வகையில் சீனா மற்றும் ஹாங்காங்கில் 3 நாட்களுக்கு அரசு அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் கொடி பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
