3
3

இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் தற்கொலை.. உடல் எடையை அதிகரிக்க போராடுவதாக உருக்கம்

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
Published on: 

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் 5ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான 26 வயதான குப்ரா அய்குட், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது உடல் எடை தினமும் ஒரு கிலோ அளவிற்கு குறைந்து கொண்டே செல்வதாகவும், எடையை அதிகரிக்க போராடி வருவதாகவும் தனது சமூக வலைதளத்தில் உருக்கமாக கூறியிருந்த நிலையில், அவர் அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

newstamil.tv