33
உலகம்
ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்.. மாறி, மாறி ட்ரோன் தாக்குதல்
ஈரான், இஸ்ரேல் நாடுகள் மாறி, மாறி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஈரான், இஸ்ரேல் நாடுகள் மாறி, மாறி ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்.
இஸ்ரேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவம் அதிகாரபூர்வ அறிவிப்பு.
இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி.
அனைத்து ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்.
