இடைமறித்த ”அயன் டூம்”
இடைமறித்த ”அயன் டூம்”

ஈரான் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் ”அயன் டூம்” ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்தன

ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன் டூம்’ மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Published on: 

ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் தனது ‛அயன் டூம்’ மூலம் வானிலேயே இடைமறித்து செயலிழக்க செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் சில ஏவுகணைகள் அயன் டூமையும் மீறி இஸ்ரேலின் பல பகுதிகளை தாக்கியதாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

newstamil.tv