15
15

அலைகடலென திரண்ட லேடி காகா ரசிகர்கள்.. கடற்கரை முழுவதும் காட்சி அளிக்கும் மனித தலைகள

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் நியூயார்க் பாப் பாடகி லேடி காகாவின் ((Lady Gaga)) இலவச இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
Published on: 

பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் உள்ள கோபகபனா கடற்கரையில் நியூயார்க் பாப் பாடகி லேடி காகாவின் ((Lady Gaga)) இலவச இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

பேட் ரொமான்ஸ் போன்ற ஹிட் பாடல்களை கேட்க ரசிகர்கள் உற்சாகமாக காந்திருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியை காண சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016 ஒலிம்பிக்கை நடத்திய ரியோ டி ஜெனிரோ, பொருளாதார மற்றும் பொது பாதுகாப்பு நெருக்கடி காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் போராடி வரும் நிலையில் அதனை மீட்டெடுக்க பெரிய அளவிலான இலவச நிகழ்வுகளை நடத்துகிறது.

newstamil.tv