இந்திய மாணவர்களுக்கான விசாவில் தாராளம்.. நடப்பாண்டில் 1.40 லட்சம் மாணவர்களுக்கு விசா

இந்திய மாணவர்களுக்கு அதிகளவில் விசாக்களை வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாராளம் காட்டி வரும் அமெரிக்கா, இந்த ஆண்டும் அதிக விசாக்களை வழங்கியுள்ளது.
57
57
Published on: 

அதன்படி, நடப்பு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

newstamil.tv