Trumph with girls
Trumph with girls

பல பெண்களுடன் டிரம்ப் நிற்கும் புகைப்படங்கள்

டிரம்பின் கூட்டாளியான ஸ்டீவ் பேனன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Published on: 

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் எஸ்டேட்டில் அதிபர் டிரம்ப் பல பெண்களுடன் நிற்கும் சர்ச்சை புகைப்படம் வெளியாகியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் எஸ்டேட்டில் கைப்பற்றப்பட்டுள்ள 19 புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் டிரம்ப் மட்டுமில்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தொழிலதிபர் பில் கேட்ஸ், டிரம்பின் கூட்டாளியான ஸ்டீவ் பேனன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

newstamil.tv