Earth quake
Earth quake

அலாஸ்கா-கனடா எல்லை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published on: 

அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லைக்கு அருகிலுள்ள பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்காவின் ஜூனோவிலிருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் யூகோனுக்கு மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள பகுதியில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstamil.tv