11
11

கனமழையால் சாலைகள், கடைகளில் வெள்ளம்.. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய கனமழை

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
Published on: 

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சாலைகளில் தேங்கிய மழைநீர், குடியிருப்புகள் மற்றும் கடைகளுக்குள்ளும் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv