35
35

தொடர் தாக்குதல் - மெட்ரோ நிலையங்களில் மக்கள் தஞ்சம்.. போர்வை, மெத்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் பொதுமக்கள் மெட்ரோ நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
Published on: 

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் பொதுமக்கள் மெட்ரோ நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

விடியற்காலையில் வெடிச்சத்தம் கேட்டதும் பொதுமக்கள் போர்வை, மெத்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பாக இருந்தனர்.

newstamil.tv