SA
உலகம்
"ஜி 20 மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்காவை அழைக்க போவதில்லை"
தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த போவதாகவும் அவர் மிரட்டி உள்ளார்.
அடுத்தாண்டு அமெரிக்காவின் தலைமையில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தென்னாப்பிரிக்காவை அழைக்க போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருப்பதற்கான தகுதியற்ற நாடு என்பதை தென்னாப்பிரிக்கா நிரூப்பித்துள்ளதாக சாடியதோடு, தென்னாப்பிரிக்காவுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த போவதாகவும் அவர் மிரட்டி உள்ளார்.
