11
11

கலிஃபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓரிகான் எல்லைக்கு அருகில் உள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு மேற்கே காலை 10.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஓரிகான் எல்லைக்கு அருகில் உள்ள ஹம்போல்ட் கவுண்டியின் கடலோர நகரமான ஃபெர்ண்டேலுக்கு

மேற்கே காலை 10.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstamil.tv