

சிங்கப்பூரின் புதிய பிரதமரான லாரன்ஸ் வோங் தலைமையிலான அமைச்சரவையில் முக்கிய துறைகளுக்கு தமிழ் வம்சாவளியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அயலுறவு, பிரதமர் அலுவலகம், சட்டம், போக்குவரத்து, உள்துறை, கல்வி, நாடாளுமன்ற விவகாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தமிழ் வம்சாவளியினர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர்.