புதிய சி.இ.ஓ.வை தேடும் டெஸ்லா
புதிய சி.இ.ஓ.வை தேடும் டெஸ்லா

புதிய சி.இ.ஓ.வை தேடும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா.. அமெரிக்க அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி வரும் மஸ்க்

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, புதிய சி.இ.ஓ.வை நியமிப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, புதிய சி.இ.ஓ.வை நியமிப்பதற்கான பணியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் பணியில் முழு ஈடுபாடுடன் வேலை செய்து வருகிறார்.

இதனால் டெஸ்லா நிறுவனத்தை அவர் கவணிப்பது இல்லை என சொல்லப்படும் நிலையில், நடப்பாண்டு அந்நிறுவனத்தின் வருவாயும் 71 சதவீதம் சரிந்தது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் அதிருப்தியில் உள்ளதால், புதிய CEO-வை தேர்ந்தெடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

newstamil.tv