13
13

வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்.. விடுமுறை காலம் தொடங்குவதை குறிக்கும் கிறிஸ்துமஸ் மரம்அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தேசிய கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
Published on: 

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தேசிய கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த நிலையில், இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி-யில் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி விடுமுறை காலம் தொடங்குவதை குறிக்கிறது

newstamil.tv