ஜெலென்ஸ்கி வற்புறுத்தல்
ஜெலென்ஸ்கி வற்புறுத்தல்

ஐரோப்பிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் சந்திப்பு.. ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க ஜெலென்ஸ்கி வற்புறுத்தல்

ஐரோப்பிய தலைவர்கள் உடனான சந்திப்பின் போது, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும்படி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
Published on: 

ஐரோப்பிய தலைவர்கள் உடனான சந்திப்பின் போது, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும்படி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது, உக்ரைனுக்கான ராணுவ உதவியை விரிவுபடுத்தும்படி ஐரோப்பிய கவுன்சிலர் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரிடம் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.

newstamil.tv