Mexico
உலகம்
அமெரிக்கா பாணியில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு வரி
உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு, புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என மெக்சிக்கோ தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாணியில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு மெக்சிகோவும் 50 சதவீதம் வரி விதித்துள்ளது. உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வரிவிதிப்பு, புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என மெக்சிக்கோ தெரிவித்துள்ளது. மெக்சிகோவின் அடாவடி வரி விதிப்பால், இந்தியாவின் கார் ஏற்றுமதியாளர்களுக்கு 9 ஆயிரத்து 31 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் Volkswagen, ஹூண்டாய், நிசான், மாருதி சுசுகி கார் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
