Philiphiners earth quake
உலகம்
நிலநடுக்கம் காரணமாக தேவாலயம் சேதமடைந்த வீடியோ காட்சி நிலநடுக்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சாலையை நோக்கி அலறியடித்து மக்கள் ஓடி வந்த காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க தேவாலயம் சேதமடைந்த நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் சாலையை நோக்கி அலறியடித்து மக்கள் ஓடி வந்த காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
