AR Rahman  
சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அனிருத்

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் -2" திரைப்படம் வெற்றி

Manigandan Raja

ரஜினிகாந்த் நடித்துள்ள "ஜெயிலர் -2" திரைப்படம் வெற்றி A.R.ரஹ்மானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அனிருத்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Rajinikanth

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ஜெயிலர் -2 திரைப்படத்திற்கு அனிருந்து இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள "ராமாயணா" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவணா தாண்டவம்’ என்ற பாடலை அனிருத்தும், ஜி.வி.பிரகாஷும் இணைந்து பாடியுள்ளனர்.