நடிகை த்ரிஷா ரோடு ஷோ: திக்குமுக்காடிய கோவை மாநகர்

ரசிகர்களை பார்த்து கையசைத்தும், கைகுலுக்கியும் உற்சாகம்
Trisha road show
நடிகை த்ரிஷா
Published on: 
Summary

நடிகை த்ரிஷா ரோடு ஷோ: திக்குமுக்காடிய கோவை மாநகர்
ரசிகர்களை பார்த்து கையசைத்தும், கைகுலுக்கியும் உற்சாகம்

கோவையில் தனியார் செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகை த்ரிஷா, ரோடு ஷோ சென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

Trisha
த்ரிஷா

காந்திபுரம் 100 அடி சாலையில் தனியார் செல்போன் கடையை திறந்து வைத்துவிட்டு புறப்பட்ட திரிஷா, ரசிகர்களையும் பொதுமக்களையும் பார்த்து கையசைத்ததோடு, சிலரிடம் கைகுலுக்கவும் செய்தார்.

Trisha road show
திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா

பின்னர், சுமார் 100 மீட்டர் தூரம் காருக்குள் இருந்தவாறு ரோடு ஷோ சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

newstamil.tv