Rajini and kamal 
சினிமா

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ரஜினி-கமல் திரைப்படம்

இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் சம்பளமாக பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளதால் பட்ஜெட் தொகை எகிறும் என கூறப்படுகிறது.

Manigandan Raja

ரஜினி-கமல் திரைப்படம் :

45 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் திரைப்படம் சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் சம்பளமாக பெரும் தொகை கொடுக்க வேண்டியுள்ளதால் பட்ஜெட் தொகை எகிறும் என கூறப்படுகிறது.