TTT 
சினிமா

வெளியானது “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் டிரெய்லர்

திருமணத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு அரசியல் கலந்த நகைச்சுவை ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம்,  வரும் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.

Manigandan Raja

ஜீவா நடித்திருக்கும் “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ”பேலிமி” மலையாள திரைப்படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள இப்படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருமணத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு அரசியல் கலந்த நகைச்சுவை ஜானரில் உருவாகியிருக்கும் இப்படம்,  வரும் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.