சினிமா

"ராமாயணா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

"ஊர்வசி ஊர்வசி..." பாடலை பாடிய நடிகர் யாஷ்

Manigandan Raja

"ராமாயணா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா "ஊர்வசி ஊர்வசி..." பாடலை பாடிய நடிகர் யாஷ்

Ramayana Movie

சென்னையில் நடைபெற்ற ‘ராமாயணா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் யாஷ் ‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி’ பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ரகுல் பிரீத் சிங், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.