Scene Movie

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான "சீன்" திரைப்படம்

திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியீடு
Published on: 
Summary

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான "சீன்" திரைப்படம் திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள இந்த படத்தில் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Scene Movie
நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம்

சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இந்த படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது.

newstamil.tv