நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம்

திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு
ஹலோ காதல்
Published on: 
Summary

நடிகர் ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு

ஹலோ காதல்
Arya Movie

ஆர்யா நடிக்கும் "ஹலோ காதல்" திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் "கண்ணும் கண்ணும்" என தொடங்கும் பாடல் வெளியாகிறது.

newstamil.tv